மரண அறிவித்தல்
பிறப்பு 02 FEB 1945
இறப்பு 23 OCT 2020
திருமதி நாச்சியார் பொன்னுத்துரை
வயது 75
நாச்சியார் பொன்னுத்துரை 1945 - 2020 கொட்டடி இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொட்டடியைப் பிறப்பிடமாகவும், சுதுமலை மானிப்பாய், கனடா Pickering ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாச்சியார் பொன்னுத்துரை அவர்கள் 23-10-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி, நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும், கந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற பொன்னுத்துரை அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பாலச்சந்திரன், ஜெயச்சந்திரன், சசிகலா, ஜீவிதா, அனுசியா, ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான நடராசா, ராசரத்தினம், பொன்னையா, தளையசிங்கம், நித்தியலட்சுமி, ராஜேஸ்வரி மற்றும்  மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயந்தி, பத்மலோஜினி, ஜெயராஜா, ரேமண்ட், ரவி, லியா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சூரியா, மகி, ஜெனிஷா, ஸ்ருதிகா, ரக்‌ஷின், ரேனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

விபுஷன், கரிஷ், அஸ்விகா, அஸ்வின், ஐஸ்வர்யா, திவ்யா,  பூஜா ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Summary

Photos

View Similar profiles