மரண அறிவித்தல்
பிறப்பு 07 AUG 1931
இறப்பு 05 JAN 2019
திரு வேலன் கணேசு
வயது 87
வேலன் கணேசு 1931 - 2019 மானிப்பாய் இலங்கை
Tribute 6 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வதிவிடமாகவும் கொண்ட வேலன் கணேசு அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலன் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜெயலீலா(லண்டன் Ilford), ரவீந்திரன்(ஜேர்மனி Nuremberg) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற சின்னையா, மார்க்கண்டு, ராசமணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

குணசிங்கம்(லண்டன்), ஜெயகெளரி(ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற ரத்தினம், சிவபாக்கியம், காலஞ்சென்ற உருக்குமணி, துரைசிங்கம், இராசேந்திரம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சதீஸ்கரன்- கார்த்திகா(லண்டன்), ரமேஸ்- துஷாந்தி(லண்டன்), பிரதீபன்- அனுஸ்ரெலா(லண்டன்), கம்ஷா- பிரசன்னா(லண்டன்), துர்க்காயினி(ஜேர்மனி), தாட்சாயினி(ஜேர்மனி), திரிசாயினி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும்,

ரியானா, லக்‌ஷா, கன்சிகா, அபிஸ்கா, கஸ்வினா, அசிக்கா, அஸ்விகா, டெனுஷா, கெஷான், கரிஸ் ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குணசிங்கம் - மருமகன்
ரவீந்திரன் - மகன்
சதீஸ் - பேரன்
ரமேஸ் - பேரன்
தீபன் - பேரன்
கம்ஷா - பேத்தி

Summary

Photos

No Photos