மரண அறிவித்தல்
மலர்வு 11 FEB 1957
உதிர்வு 30 JUL 2020
திரு குணரட்னம் கனகலிங்கம்
முன்னாள் கிராம சேவையாளர் கொல்லங்கலட்டி, தலைவர்- கனடா மாதகல் நலன்புரி முன்னேற்ற ஒன்றியம்
வயது 63
குணரட்னம் கனகலிங்கம் 1957 - 2020 மாதகல் இலங்கை
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
Live Video

Scheduled for 1st Aug 2020, 6:00 PM

யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட குணரட்னம் கனகலிங்கம் அவர்கள் 30-07-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான குணரட்னம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், கொல்லங்கலட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற சின்னக்கண்டு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகவதி அவர்களின் பாசமிகு கணவரும்,

சயந்தன், சஞ்சீவன், சஞ்சிகா, சஜிக்கா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அபி அவர்களின் அன்பு மாமனாரும்,

கணேசலிங்கம்(கனடா), அமுதலிங்கம்(கனடா), காலஞ்சென்ற மனோகரி, வசந்திராதேவி, நமலாதேவி(ஆசிரியை புத்தளம்), கமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருச்செல்வராணி(கனடா), செல்வராணி(கனடா), குமாரசாமி, சிவகுருநாதன், வரதராஜா, ஸ்ரீரங்கவாசன், ராசம்மா, ராஜேஸ்வரி, சந்திரபாலன், இந்திரபாலன், குழந்தைவடிவேலு, உதயகரன், இராசலட்சுமி, ரகுலேஸ்வரன், வதனசொரூபி, மதிவதனா, இந்துவதனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ஆரன் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

நேரடி ஒளிபரப்பு
  • 1st Aug 2020 6:00 PM
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பகவதி - மனைவி
கணேசலிங்கம் - சகோதரர்
அமுதலிங்கம் - சகோதர்
சயந்தன் - மகன்
சஞ்சீவன் - மகன்
சஞ்சிகா - மகள்
சஜிக்கா - மகள்

Summary

Photos

View Similar profiles