பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 03 APR 1948
மறைவு 13 MAR 2019
திரு கனகரட்ணம் அருணகிரிநாதன்
கனகரட்ணம் அருணகிரிநாதன் 1948 - 2019 வேலணை இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Heilbronn, Neckarsulm ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் அருணகிரிநாதன் அவர்கள் 13-03-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், கனகரட்ணம் இராசாமணி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், வேலாயுதபிள்ளை மணோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

கமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

அஜந்தினி, காண்டீபன், பிரதீபன், சஞ்சீபன், பார்தீபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற விநாயகமூர்த்தி, கண்ணன், தவராணி, கலாராணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அன்பு, இயமா, நிமாலினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அஞ்சலிதேவி, தர்மசேகரன், வசந்தாதேவி, காலஞ்சென்றவர்களான உருத்திரசேகரன், நடனசேகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காயத்திரி, அவிநயா, கெவின், அஞ்சலினா, ஷயானா, ஷர்வின் ஆகியோரின் ஆசைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: மனைவி, பிள்ளைகள்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

வீடு
அஜந்தினி
காண்டீபன்
பிரதீபன்
தருமன் - மைத்துனர்

கண்ணீர் அஞ்சலிகள்

Rasathi Acca Childrens Switzerland 31 minutes ago
Switzerland, Canada, France, Germany, UK God is always with your family
Nanthakumar Germany 4 hours ago
RIP ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்மசாந்திக்கு ஆண்டவனை வேண்டுவோம் .சாந்தி ..சாந்தி ...சாந்தி .
Nanthakumar Germany 4 hours ago
பேரிழப்பை தாங்கி நிற்கும் பெற்றோருக்கும் ,உறவுகளுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள் .அன்னாரின் ஆத்மசாந்திக்கு ஆண்டவனை வேண்டுவோம் .சாந்தி ..சாந்தி ...சாந்தி .
Kulenthiran Switzerland 1 day ago
There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
Rajeswary Sri Lanka 1 day ago
ACCA(Rasathi) in srilanka
NAGATHASAN NAVARATNAM Norway 1 day ago
குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறோம்.
Sokkalingam selvarajan Switzerland 2 days ago
Rip
Manoharan Rasathurai Switzerland 2 days ago
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுவதுடன் அவரது பிரிவால் கவலை அடைந்திருக்கும் மனைவி, பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும்... Read More
RIP BOOK United Kingdom 2 days ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos