கண்ணீர் அஞ்சலி
திரு வின்சென்ற் இயூஜின் (கருணா வின்சென்ட்) 1969 - 2019 (50) ஓவியர்

"I realize that these works unlock something profound for our community."

வின்சென்ற் இயூஜின் 1969 - 2019 கரவெட்டி இலங்கை
Tribute 28 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ஓவியர் கருணா அவர்கள் 22-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற வின்சென்ற் சின்னப்பு(இளைப்பாறிய தலைமை ஆசிரியர்), நெஜினா வின்சென்ற் (இளைப்பாறிய ஆசிரியை) தம்பதிகளின் அன்பு மகனும்,

மரிய கருணாகரி ஜீவகுமார் அவர்களின் பாசமிகு சகோதரரும்,

ஜீவகுமார் கிறிஸ்ரோப்பர் அவர்களின் அன்பு மைத்துனரும்,

பிரியா - குமணா, சிந்தியா - நிசாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திரு. திருமதி மரியநாயகம்(ஓவியர்), காலஞ்சென்ற திரு. திருமதி செலஸ்ரின், காலஞ்சென்ற திரேசா – கிறிஸ்ரோப்பர் ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
திருப்பலி Get Direction
நல்லடக்கம் Get Direction

தொடர்புகளுக்கு

ஜீவகுமார்
டிலிப்குமார்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

பச்சைப்பசேலென நெல் வயலும், உருளைக்கிழங்கு, மிளகாய், புகையிலைச் செடிகளையும் சூழ்ந்த அழகுதரும் நகராய் காட்சிதரும் கரவெட்டி என்னும் ஊரில் வின்சென்ட் ரெஜினா... Read More

Photos

View Similar profiles

  • Sathasivakurukkal Kumaraswamy Point Pedro, Jaffna, Toronto - Canada View Profile
  • Ratnasabapathy Vivekananthan Nallur, Texas - United States View Profile
  • Sivapathasundram Pooranam Karaveddy, Achchuveli View Profile
  • Pathmanathan Amirthavalli Pungudutivu 9th Ward, Vaddakachchi, Thiruvaiyaru, Canada View Profile