பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 11 APR 1955
இறப்பு 05 FEB 2019
திருமதி கதிர்காமநாதன் பூலோகம் (லீலா)
வயது 63
கதிர்காமநாதன் பூலோகம் 1955 - 2019 கச்சார்வெளி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

பளை கச்சார்வெளியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc-Mesnil ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கதிர்காமநாதன் பூலோகம் அவர்கள் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி, வள்ளிப்பிள்ளை(நாகர்கோவில்) தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, செல்லம்மா(குடத்தனை) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

கதிர்காமநாதன்(நாதன், ஆசையப்பா) அவர்களின் அன்பு மனைவியும்,

கஜுனா(கஜி- லண்டன்), தருமகரன்(தம்பா- பிரான்ஸ்) அவர்களின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தேவி, முத்துகுமார், மகாலிங்கம், செங்கமலம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயபாலன்(மோகன்- லண்டன்), பிரபாகரன், பிரதீபா(இலங்கை), கெளசி, ரமா, வசந்தி, ரவீந்திரகுமார், வித்தி அவர்களின் அன்பு மாமியும்,

ரவீந்திரன்(ரவி- பிரான்ஸ்), யாழினி(இலங்கை), ரவிதாஸ்(ரகு- பிரான்ஸ்), யசோதினி(ஆத்தை- ஜேர்மனி), கோபிகன்(கோபி), பிருந்தா ஆகியோரின் அன்புச் சித்தியும்,

ஆதிரையன், அர்வி, அவினா, ரம்யா, அனுயன், தினா, தமீ, அனோசிகா, அனேஸ், அருசன், அபிஷன், கண்ணன், அக்‌ஷயா, அபிஷா, தண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளுகின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

கணவர்
தம்பா - மகன்
ரவி
ரகு
கெளசி
விஜிதா
தயா
கோபு

கண்ணீர் அஞ்சலிகள்

Subramaniam, Yogalingam Canada 2 months ago
அன்னாரின் குடும்பத்தாருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து, அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம். அன்னாரின் குடும்பத்தாரின் துயரத்தில் நாங்களும்... Read More
Our deepest sympathy to Maama , Kaji,Thampa, Although no words can really help to ease the loss you hear just know that you are very close in every thought and prayer . Sivakumar family Canada
RIP BOOK France 2 months ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Photos

No Photos