மரண அறிவித்தல்
பிறப்பு 21 JAN 1961
இறப்பு 13 SEP 2020
திரு தவனேஷன் ஆறுமுகம்
வயது 59
தவனேஷன் ஆறுமுகம் 1961 - 2020 இருபாலை இலங்கை
Tribute 6 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இருபாலையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட தவனேஷன் ஆறுமுகம் அவர்கள் 13-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்றவர்களான அன்னம்மா செல்லர் தம்பதிகளின் அருமை மருமகனும்.

விமலரோஜா அவர்களின் அன்புக் கணவரும்,

நிரோ, சுஜனி ஆகியோரின் அன்பு அப்பாவும்,

பேரம்பலம், இராசமணி, தர்மபாலன்(ரவி), காலஞ்சென்றவர்களான இரத்தினம், நடராஜா, வசந்தா ஆகியோரின் அருமை சகோதரரும்,

கனகலிங்கம், புஸ்பாதேவி, ராஜலச்மி, சுதாஜினி, சரோஜா, மலர்ரோஜா, பத்மரோஜா, ரவீந்திரன், ரகுமார் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற குணரத்தினம், அரியராசா, யசோதா, பாலகௌரி ஆகியோரின் பாசமிகு உடன் பிறவாச் சகோதரரும்,

சுரேந்திரகுமார், பிரதீபா, சாந்தகுமார், சுமித்திரா, ஸ்ரேபி, நிரோசன், ரொபி, ஜதுர்ஷன், சோபி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

துர்கா, முருகதாஸ், மயூரன், சுகர்ணா, நிஜாலினி, கனிஸ்ரன், நாதியா, நிரோஜினி, நயோமி, அஜந்தன், அனுசா பாசமிகு சித்தப்பாவும்,

சந்தோஸ், சரண்யா ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும்,

அக்சிதா, ஆத்மிகா, அகராதிரன், பிரித்திகா, பவிசா, மாதுஜா, சாதுர்ஜன், ஜாதுர்ஜன், ரெக்சித் ஆகியோரின் பாசமிகு தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரோஜா - மனைவி
ரவி - சகோதரர்

Summary

Photos

View Similar profiles