மரண அறிவித்தல்
அன்னை மடியில் 15 MAR 1956
இறைவன் அடியில் 11 DEC 2019
திருமதி லலிதாவதி சுப்பிரமணியம்
வயது 63
லலிதாவதி சுப்பிரமணியம் 1956 - 2019 கோண்டாவில் இலங்கை
Tribute 21 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கோண்டாவில் வடக்கு சிவன் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட லலிதாவதி சுப்பிரமணியம் அவர்கள் 11-12-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கனகசிங்கம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமணி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,

கிறண்யா, தனுஷ்கா, ஆரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

தயாநிதி(முன்னாள் ஆசிரியை- பண்டாரிக்குளம் மகாவித்தியாலயம், வவுனியா), பிருந்தாவதி, வசந்தினி, காண்டீபன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நிர்சன் அவர்களின் அன்பு மாமியாரும்,

கணேசபாதம்(வவுனியா), சுந்தரலிங்கம், சிவசூரியன், ஹர்சா, நாகராணி- மனோகரன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

டசிக்கா, ஜெசிக்கா, பிரியங்கா, சஜீபன், சஜித்தா ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும்,

ஜனுதர்சன்(லண்டன்), சிந்துஜன்(வவுனியா) ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

சஜித்தன், சேர்வின், மயூரி- சிவந்தன், மயூரன், மிதுரன், ஜனனி, கெளதம், லவன்(கனடா), நித்திலா(லண்டன்), நதியா(வவுனியா) ஆகியோரின் அன்பு அத்தையும்,

நட்சத்திரா அவர்களின் பாசமிகு பாட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மணியம் - கணவர்
நிர்சன் - மருமகன்
கிறண்யா - மகள்
தனுஷ்கா - மகள்
கணேசபாதம் - மைத்துனர்
ஆரன்
மனோகரன் - மைத்துனர்
காண்டீபன் - சகோதரர்
சூரி- வசந்தி
சுந்தா- வதனி

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles