1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 AUG 1964
இறப்பு 15 APR 2020
அமரர் நடராஜா தங்கவேல் (மாஸ்டர்)
இறந்த வயது 55
நடராஜா தங்கவேல் 1964 - 2020 குரும்பசிட்டி இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 07.04.2021

யாழ். குரும்பசிட்டியைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்து, லண்டன் Liverpool ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராஜா தங்கவேல் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

என் அருமை கணவரே
என் இதய தெய்வமே
எப்படிதான் தாங்குவேன்
என்னுயிரே உமைப் பிரிந்து

கண்போல் என்னைக் காத்தவரே
தனை பிரிந்து புண்பட்ட நெஞ்சுடனே
புழுவாய் துடிக்கின்றேன் நான் ஐயா

ஆண்டுகள் ஒன்று உருண்டோடி மறைந்தாலும்
அகலாது உங்கள் அன்புமுகம் எம் நெஞ்சை விட்டு
அன்போடும் பாசத்தோடும் அரவணைத்த
எங்கள் அன்புத் தந்தையே!

எங்களை விட்டுப் பிரிந்ததேன்
பசுமையான எம் வாழ்வு
பரிதவித்துப் போனதுவோ!

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

ஓராண்டு எமைப்பிரிந்து சென்றதனை
ஒரு பொழுதும் எம் மனது ஏற்றதில்லை
உள்ளத்தில் பல கனவு ஒன்றாக
நாமும் கண்டோம்

கனவெல்லாம் நனவாகும்
காலம் வருமுன்னே
கண்மூடி மறைவாய் என்று
கனவிலும் நினைக்கவில்லை அப்பா!

உங்கள் ஆத்மா அமைதி பெற
கண்ணீர் பூக்களை காணிக்கையாக்குகின்றோம்.
மனைவி, பிள்ளைகள், மருமகன், பேரப்பிள்ளைகள்...

தகவல்: பிரபா(மைத்துனர்)

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles

  • Kuttypillai Paramalingam Neduntivu East, Thiruvaiyaru, Uruththirapuram View Profile
  • Shanmukarasa Kumarakurukulasingam Kurumpasiddy, Colombo View Profile
  • Rajaratnam Sinnathurai Kurumpasiddy, Oman, Colombo, Vannarpannai, Markham - Canada View Profile
  • Thuraisamy Thiyagarajah Trincomalee, Koddaikallar View Profile