மரண அறிவித்தல்
பிறப்பு 12 NOV 1928
இறப்பு 21 MAY 2019
திரு பூலோகசிங்கம் சுந்தரலிங்கம்
ஓய்வுபெற்ற P W D Overseer
வயது 90
பூலோகசிங்கம் சுந்தரலிங்கம் 1928 - 2019 சாவகச்சேரி இலங்கை
Tribute 26 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட பூலோகசிங்கம் சுந்தரலிங்கம் அவர்கள் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பூலோகசிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,  காலஞ்சென்றவர்களான தங்கராசா ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நீலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,

மயூரன், சஞ்சேய், வரதன், மைதிலி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான குமாரசுவாமி, வெற்றிவேலு, வேதநாயகி மற்றும் செல்வநாயகி, இராஜநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பவானி, ஜெயந்தினி, லக்ஷிதா, வேணுகோபன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

புஷ்பேஸ்வரி பாலசுப்பிரமணியம், விமலாம்பிகை பாலசுந்தரம், நகுலாம்பிகை திருவாசகன், சங்கரப்பிள்ளை இரவீந்திரன் ஆகியோரின் அன்பு  மைத்துனரும்,

தாரணி, நகுலன், சுவேதா, சுஜித், கிறிஷ்னி, மாதங்கி, விஷாலி, வைஷ்ணவி, திவ்யா, வெங்கடேஷ் ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

மயூரன் - மகன்
சஞ்சேய் - மகன்
வரதன் - மகன்
மைதிலி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles