மரண அறிவித்தல்
அன்னை மடியில் 04 MAR 1931
இறைவன் அடியில் 03 JUL 2020
திரு சின்னப்பா தாமோதரன்
இளைப்பாறிய நீர்ப்பாசனத்திணைக்கள உத்தியோகத்தர்
வயது 89
சின்னப்பா தாமோதரன் 1931 - 2020 கோப்பாய் இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்னப்பா தாமோதரன் அவர்கள் 03-07-2020 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னப்பா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வைரமுத்து, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தையலம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

காலஞ்சென்றவர்களான கனகலிங்கம், இரத்தினம், பூபாலசிங்கம், நவமணி, விவேகானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பரஞ்சோதி வைரமுத்து அவர்களின் அன்பு மைத்துனரும்

பிரபா, கிருபா, கெளரிகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

பாலச்சந்திரன், கிருஷ்ணகுமார், கனிஷ்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவாஷினி, விதுஷினி, வர்ணன், மயூரிஹா, சந்தோஷன், றியா, றிஷான் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக இறுதிக்கிரியை குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும் என்பதை அறியத்தருகிறோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

பாலச்சந்திரன் - மருமகன்
பிரபா(பபா) - மகள்
கிருஷ்ணகுமார் - மருமகன்
கிருபா(பபி) - மகள்
கெளரிகரன் - மகன்

Summary

Photos

View Similar profiles