மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1953
இறப்பு 11 APR 2019
திருமதி நவமணி கந்தசாமி (திரவியம்)
வயது 65
நவமணி கந்தசாமி 1953 - 2019 சுழிபுரம் இலங்கை
Tribute 5 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். சுழிபுரம் பத்திரகாளி கோவிலடியைப் பிறப்பிடமாகவும், சங்கானை காளிகோவிலடியை வதிவிடமாகவும் கொண்ட நவமணி கந்தசாமி அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராமசாமி கோகிலாதேவி(கனகம்மா) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

கந்தசாமி(ராசா) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

பகீரதன், வினோதன், பிருந்தா, ரஜிதா, பார்த்தீபன், ஜோசிதா, கீர்த்தா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பிரியா, பிரயதர்சினி, உதயசங்கர், மனோகரன், சமந்தி, தேவராஜ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திலகவதி, விக்கினேஸ்வரி, பாலமுரளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நாகராசா(வவுனியா), தேவதாஸ், செல்வராஜா, விஜயகுமார், உமாவதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பிரியங்கன், அபிஷா, பிரியங்கா, ராகவி, சந்தோஷ், அபிஷேக், சகானா, ஷாம், போல் ஜொபின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்.

குமுதினி, பிரபாகரன், கருணாகரன், கபில்ராஜ், ஸ்ரீஸ்கந்தராஜன், கல்பனா, ஆகியோரின் அன்புச் சித்தியும்,

சயந்தன், விஜிந்தன், பிரசாந்த் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி ஆராதனை 15-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சங்கானை கரைச்சி மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கந்தசாமி - கணவர்
பகீரதன் - மகன்
வினோதன் - மகன்
பிருந்தா - மகள்
ரஜிதா - மகள்
பார்த்தீபன் - மகன்
ஜோசிதா - மகள்
கீர்த்தா - மகள்
பாலமுரளி - தம்பி

Summary

Photos

No Photos