மரண அறிவித்தல்
மண்ணில் 14 MAY 1938
விண்ணில் 05 SEP 2019
திருமதி நித்தியானந்தபூபதி அழகரத்தினம்
வயது 81
நித்தியானந்தபூபதி அழகரத்தினம் 1938 - 2019 எழுவைதீவு இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். எழுவைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இரத்தினபுரத்தை நிரந்தர வதிவிடமாகவும், வவுனியாவை வசிப்பிடமாகவும், பிரான்ஸ் Le Blanc Mesnil ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நித்தியானந்தபூபதி அழகரத்தினம் அவர்கள் 05-09-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான திரு திருமதி தம்பாபிள்ளை தம்பதிகளின் அருமை மருமகளும்,

காலஞ்சென்ற கோபாலப்பிள்ளை அழகரெத்தினம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சேனாதிராஜா, இராஜேஸ்வரன், விக்னேஸ்வரன், நீலவேணி, மதிவதனா, ஸ்ரீஇளங்கோ ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

மற்றினா, புஸ்பராணி, மாலினி, காலஞ்சென்ற தேவானந்தன், அகிலசீலன், விஜயவேணி, காலஞ்சென்ற பத்மராணி, தேவராணி, ராதிகா, திருநாமலிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

கோபாலசந்திரநாயகம், ஜெனச்சந்திரரட்ணம், திலகச்சந்திரரட்ணம், சந்திரவதனி, காலஞ்சென்றவர்களான சந்திரபவானி, அழகச் சந்திரநாயகம் ஆகியோரின் பாசமிகு சிறிய தாயாரும்,

தருமநாயகம், காலஞ்சென்றவர்களான மனோன்மணி, சாம்பசிவம், கோகிலாம்பாள், கமலநாதன் மற்றும் சறோஜினிதேவி, சொர்ணலிங்கம், கணேசநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

கார்த்திகா, பிரதீபா, செந்தூரன், கோபி, துஷா, ஜெகன், தர்சி, கிறிஸ்டியனா, றொபின், நிஷானா, தசானா, விகானுஜன், றிசானி, சுஜார்த்தன், நிஜார்தன், பிருந்தா, விபுஷா, திரிசிகா, இலக்கியா, அக்சயன், அஞ்சனா, நிருஜனா, மரீசன், நிகானா, விசாழகன், இதிசன், ஆகீசன், ஆத்விகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

இராஜேஸ் - மகன்
திலகன் - மகன்
சீலன் - மருமகன்
சிறி - மகன்
இளங்கோ - மகன்
நிலா - மகள்

Photos

No Photos

View Similar profiles