பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 04 AUG 1964
இறப்பு 05 JAN 2019
திரு கந்தசாமி கெங்கராஜா (கெங்கன்)
வயது 54
கந்தசாமி கெங்கராஜா 1964 - 2019 அளவெட்டி இலங்கை
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அளவெட்டி கணேஸ்வரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Le Bourget ஐ வதிவிடமாகவும் கொண்ட கந்தசாமி கெங்கராஜா அவர்கள் 05-01-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி வள்ளியம்மை தம்பதிகளின் மகனும், செல்லத்துரை மங்கையற்கரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலமீரா அவர்களின் அன்புக் கணவரும்,

சிறிஸ்கந்தராஜா(இலங்கை), நடனச்சந்திரன், சூரியகுமார்(பிரான்ஸ்), காலஞ்சென்ற சத்தயசீலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

செல்வறஞ்சினி, ரோகினி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாரதாதேவி, காந்திமதிதேவி, சறோயினிதேவி, சுத்தானந்தன்(ஜெர்மனி), சந்திரமணிதேவி(பிரான்ஸ்), நித்தியானந்தன், காலஞ்சென்ற சதானந்தன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவராஜா, ஜெயராஜா, சுந்தரலிங்கம், நந்தகலா, ஜெயசுதாசன், தேவராணி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

மீரா - மனைவி
சூரி - சகோதரர்
சிறி - சகோதரர்
நித்தியானந்தன்
சுத்தானந்தன் ‭

கண்ணீர் அஞ்சலிகள்

Jeyakumar United Kingdom 2 months ago
You and your family will be in my thoughts and prayers. RIP Jeyakumar (Alavaddy, London)
K Seyone United Kingdom 2 months ago
RIP
Amuthiny Norway 2 months ago
Please accept our heartfelt condolences and our thoughts and prayers are with you and your family. Best regards: Jeya & Amuthiny family Norway
Mahendran Namasivayam Canada 2 months ago
Our Deepest Sympathy to your Family He is Rest in Peace.
Umathevi Thanmavarathar Germany 2 months ago
Suri, I am so sorry for your loss. You and your family are in my thoughts and prayers- lots of love- Thevi Akka (Alaveddy, Germany).
Varatharaj family(canada) Canada 2 months ago
Our deepest condolences
RIP BOOK France 2 months ago
Wishing you peace to bring comfort, courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Photos

No Photos