மரண அறிவித்தல்
பிறப்பு 19 AUG 1936
இறப்பு 03 OCT 2019
டாக்டர் விக்கினேஸ்வரி இராமசந்திரன்
வயது 83
விக்கினேஸ்வரி இராமசந்திரன் 1936 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். உரும்பிராய் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Morden ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஸ்வரி இராமசந்திரன் அவர்கள் 03-10-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், திரு. திருமதி செல்லையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராமச்சந்திரன் அவர்களின் அன்பு மனைவியும்,

சுமதி, இராஜ்குமார்(ராஜ்), ராஜி, தினேஸ்குமார்(பாபு) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

இரத்தினேஸ்வரி அவர்களின் அன்புச் சகோதரியும்,

பகிரதன்(பையா), சுஜாதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அரன், பிரியங்கா, சஸ்மிதா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: பிள்ளைகள்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

இராஜ்குமார்(ராஜ்) - மகன்
சுமதி - மகள்
ராஜி - மகள்
தினேஸ்குமார்(பாபு) - மகன்

Summary

Photos

View Similar profiles

  • Nadarajah Kanmany Urumpiray, Canada, Kantharodai View Profile
  • Namasivayam Amuthasakaran Urumpiray, Colombo, Los Angeles - United States View Profile
  • Nageswary Thuraisingam Malaysia, Manipay, London - United Kingdom View Profile
  • Elizabeth Rajapoovathi Rajarathinam Ezhalai, Uduvil, London - United Kingdom View Profile