மரண அறிவித்தல்
பிறப்பு 12 DEC 1932
இறப்பு 10 JUL 2019
திருமதி வாலாம்பிகை வேலாயுதன்
வயது 86
வாலாம்பிகை வேலாயுதன் 1932 - 2019 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 32 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்.  வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், ஐக்கிய இராச்சியம், லண்டன் Clayhall ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வாலாம்பிகை வேலாயுதன் அவர்கள் 10-07-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பாப்பிள்ளை, தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற வேலாயுதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

குகதாஸ்(இலங்கை), ராகினி(அவுஸ்திரேலியா), சிராணி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா, நவரத்தினராஜா, ஜெயரத்தினராஜா, செல்வராஜா, விக்னேஸ்வரன் மற்றும் ஞானம்பிகை(கனடா), விக்னேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

ரஜி கோகிலா(இலங்கை), ராஜ்குமார்(அவுஸ்திரேலியா), விக்னகுமார்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அபிராமி(ஐக்கிய அமெரிக்கா), சிவகாமி(இலங்கை), கோகுலன்(அவுஸ்திரேலியா), நிருஷா(பிரித்தானியா), தனுசா(பிரித்தானியா), குமரன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மஹியல்(இலங்கை), மகீத்தா(இலங்கை), மீலா(அவுஸ்திரேலியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mrs Valambigai Velayuthan was born in Jaffna Vannarpannai and lived in United Kingdom, London Clayhall, passed away peacefully on Wednesday 10th july 2019.

Loving Daughter of Late Rasarathinam and Late Rasamma.

Loving Daughter-in-law of Late Thambapillai and LateThangamma.

Loving Wife of Late Valauthan,

Loving Mother of Kugathas(Srilanka), Ragini(Australia) and Shirani(UK).

Loving Mother-in-law of Raji Kokila(Srilanka), Rajkumar(Australia) and Vignakumar(UK).

Loving Sister of Late Nadaraja, Late Navarathinaraja, Late Jeyarathinaraja, Late Selvaraja, Late Vigneshwaran and Ganambigai(Canada), Vigneshwari(Srilanka).

Loving Grandmother of Abirami(USA), Sivagami(Srilanka), Gokulan(Australia), Nirusha(UK), Dhanusha(UK) and Kumaran(Srilanka).

Loving Great-Grandmother of Mehayel(Srilanka), Mageedha(Srilanka), Meela(Australia).

This Notice is Provided for all Family and Friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தனுசா - பேத்தி
நிருஷா - பேத்தி
சிராணி - மகள்
விக்னகுமார் - மருமகன்
Life Story

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம்... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Kulanthaivelu Thangarajah Velanai East, Velanai 5th Ward, Scarborough - Canada View Profile
  • Jegatheeswary Perinpanathan Kokkuvil East, India, Mulankavil View Profile
  • Marshall Charles Clifford Jaffna, Canada, Colombo View Profile
  • Arumugam Selvasivam Varuttalaivilan, Oman, Colombo, Vaddukottai, Clayhall - United Kingdom View Profile