மரண அறிவித்தல்
பிறப்பு 26 AUG 1940
இறப்பு 11 JUL 2019
திருமதி நாகராசா சரஸ்வதி
வயது 78
நாகராசா சரஸ்வதி 1940 - 2019 திருநெல்வேலி இலங்கை
Tribute 9 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 8ம் வட்டாரத்தை வதிவிடமாகவும், கனடா Mississauga வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சரஸ்வதி அவர்கள் 11-07-2019 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், திருநெல்வேலியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இராசம்மா தம்பதிகளின் மூத்த மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சின்னாச்சிப்பிள்ளை(நயினாதீவு) தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா(நாகேசு) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற சங்கரலிங்கம், சிவபாக்கியம்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தில்லைநாயகி(தில்லைமணி- டென்மார்க்), ஜெயபுஷ்பராணி(ஜெயா- கனடா), பாலச்சந்திரன்(பிருந்தாவனம்- Mississauga), ஜெயச்சந்திரன்(கனடா), ரவிச்சந்திரன்(நோர்வே), கஜீந்திரன்(கஜீ- கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரதிகாந்தன்(டென்மார்க்), தியாகராசா(கனடா), ரதிமாலா(கனடா), ஜெயந்தி(கனடா), காலஞ்சென்ற சத்தியவதனி(நோர்வே), ஜெயரூபி(நோர்வே), கவிதா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், தங்கம்மா, சரவணமுத்து, முத்தையா மற்றும், கமலாச்சி(நயினாதீவு) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

வத்சலா- தமிழ்ச்செல்வன், விஜித்தா- ஸ்ரீதரன், ஜெனித்தா- சஞ்சீபர், சஞ்சீவன்- வினோஜினி, தனுஷியா- வினோத், சோபிதன், தரண்யா, பிருந்தா, பிரவீனா, லக்‌ஷனா, திவ்யா, சுருதியா, லக்‌ஷிகன், ரதுஷன், லிகாசன், அஸ்விகா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

அபினாஸ், அஸ்மிதா, அபர்னா, அப்சரா, சுவேத்தா, நவீனா, றேகன், நிவாஸ், நித்தீஸ், யாமிலன், யதுன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

தில்லைமணி - மகள்
ஜெயபுஷ்பராணி - மகள்
பாலச்சந்திரன் - மகன்
ஜெயச்சந்திரன் - மகன்
ரவிச்சந்திரன் - மகன்
கஜீ - மகன்
கோபால் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்திற்கு அருகில் உள்ள அழகிய இடமும், மக்கள் செறிந்து வாழ்வதுடன், பல்கலைக்கழகம் அமைத்துள்ள படித்த மக்கள் நிறைந்து வாழும் இடமுமான... Read More

Photos

No Photos

View Similar profiles

  • Thamotharampillai Subramaniam Paththameni, Mississauga - Canada View Profile
  • Vilvarajah Thambiaiah Thirunelveli, Canada View Profile
  • Sarojadevi Sivanandarajah Kalviyangadu, Mississauga - Canada View Profile
  • Paramananthan Uthayanan Kantharodai, London - United Kingdom View Profile