மரண அறிவித்தல்
தோற்றம் 29 AUG 1929
மறைவு 15 NOV 2019
திரு சுப்பர் வேலுப்பிள்ளை
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் AGA- கிளிநொச்சி, அகில இலங்கை சமாதான நீதவான் (All Island JP)
வயது 90
சுப்பர் வேலுப்பிள்ளை 1929 - 2019 கைதடி இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் வேலுப்பிள்ளை அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சுப்பர், கற்பகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

சுரேந்திரன், நிமலேந்திரன், சத்தியேந்திரன், மோகேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை, தெய்வானைப்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிரபாகினி, சுகாநந்தினி, ஜயந்தினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

ஜனோன், ஜனினா, அஜனன், அபிதன், வினுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ஆறுமுகம், சுப்பையா, பரமேஸ்வரி, கோடீஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன், செல்வராசா, மகேஸ்வரி, கமலாஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரையும் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந. ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுரேந்திரன் - மகன்
நிமலேந்திரன் - மகன்
சத்தியேந்திரன் - மகன்
மோகேந்திரன் - மகன்
கஜேந்திரன் - மகன்

Summary

Photos

View Similar profiles