கண்ணீர் அஞ்சலி
பிறப்பு 10 OCT 1942
இறப்பு 23 JAN 2021
அமரர் அருளம்பலம் பத்மநாதன்
இறந்த வயது 78
அருளம்பலம் பத்மநாதன் 1942 - 2021 யாழ்ப்பாணம் இலங்கை
Tribute 17 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ்ப்பாணம் பலாலி வீதியைப் பிறப்பிடமாகவும்,  வசிப்பிடமாகவும் கொண்ட அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் கண்ணீர் அஞ்சலி.

எங்கள் பாசத்திற்குரிய தாய்மாமா அமரர் அருளம்பலம் பத்மநாதன் அவர்களின் பிரிவுச் செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைகின்றோம். சிறுவயதில் இருந்தே எங்களின் உயர்விற்காக பல வழிகளிலும் உரிமையுடன் நின்று உதவிகள் பல புரிந்தவர்.

அன்னாரின் ஆத்மா அமைதியடைய இறைவனைப் பிரார்த்திப்பதுடன் அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவருடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

உங்கள் பிரிவால் வாடும்
சகோதரி- மங்கையக்கரசி நாகராஜா(நோர்வே), 
மருமக்கள்- பாலா(பிரான்ஸ்), ரதி(நோர்வே), வனிதா(கனடா),
வட்ஸ்சலா(கனடா), சூரி(நோர்வே), வாசுகி(நோர்வே),
ஐனகன்(சுவிஸ்), சங்கர்(சுவிஸ்). 

தகவல்: நா. சங்கர்

தொடர்புகளுக்கு

நா. சங்கர்

Summary

Photos

View Similar profiles