- No recent search...

யாழ். சுழிபுரத்தை பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை மனிங்பிளேசை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி உலகநாதன் அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான முத்துக்குமார் அன்னம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம்(பெத்தப்பா) கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகளும்,
காலஞ்சென்ற உலகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெகஜோதி, நந்தசுதன், சசிதரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜனி, நிர்மலா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் 05-12-2020 சனிக்கிழமை அன்று மு.ப 9.30 மணியளிவல் அஞ்சலிக்காக வைக்கபட்டு பின்னர் 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10.00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று கல்கிசை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.