மரண அறிவித்தல்
பிறப்பு 12 MAY 1951
இறப்பு 26 MAY 2020
திருமதி சந்திரலீலா சிவபாலசுந்தரம்
வயது 69
சந்திரலீலா சிவபாலசுந்தரம் 1951 - 2020 புன்னாலைக்கட்டுவன் இலங்கை
Tribute 39 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புன்னாலைக்கட்டுவன் தெற்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சந்திரலீலா சிவபாலசுந்தரம் அவர்கள் 26-05-2020  செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், சுன்னாகத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பொன்னையா அன்னமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவபாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,

ராஜகாந்தன், வசீகரன், தயாழினி, பிரபாகரன், பானுரேகா, அச்சுதன், தர்ஷிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுதர்ஷினி, பிரஷாந்தினி, ரகுநாத், மாலினி, அபர்ணா, நிமேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சிவராஜலிங்கம், சிவபாதம், ராஜேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற குலமணிதேவி, நிர்மலாதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, மல்லிகாதேவி, செல்வராசா, குமாரசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சத்தியபாமா, வசந்தி ஆகியோரின் பாசமிகு சின்னம்மாவும்,

நிர்மலன், பிரியதர்ஷினி, பிரபாஜினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

வைஷ்னவன், கெளசிகன், தன்சிகா, மபிசன், அபிணா, அயின், திவ்வியா, டக் ஷி, கர்ணிகா, கபிஷா, கவிசன், கரிசன், கரிசா, அர்ஜனன், ஆர்யா, அனுஷ்கா, சியாறா, சகீறன், நிவீனா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயா - மகள்
சுதன் - மகன்
ரேகா - மகள்
தர்ஷி - மகள்
வசீகரன் - மகன்
பிரபாகரன் - மகன்
ராஜகாந்தன் - மகன்

Photos

View Similar profiles

  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile
  • Vallipuram Muthiah Punnalaikadduvan, Denmark, Kondavil View Profile
  • Saravanamuthu Thiyagarajah Madduvil, Toronto - Canada View Profile