மரண அறிவித்தல்
பிறப்பு 08 AUG 1957
இறப்பு 05 NOV 2019
திரு மார்க்கண்டு சாந்தகுமார்
வயது 62
மார்க்கண்டு சாந்தகுமார் 1957 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கொழும்பு பண்டாரநாயக்க மாவத்தையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மார்க்கண்டு சாந்தகுமார் அவர்கள் 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், புங்குடுதீவு 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்து தம்பதிகள், சுப்பையா இராசம்மா(கொழும்பு) தம்பதிகளின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு பரமேஸ்வரி தம்பதிகளின் மூத்த புதல்வனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பத்மாதேவி அவர்களின் பாசமிகு கணவரும்,

பிரசாந்த்,  சர்மிளா, நிஷாந்தன், கிருஷாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பாலகுமார், சிவகுமார், சுகுந்தமலர், நந்தகுமார் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தயாளன், லைலா, டிலக்‌ஷினி, கவிதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பாலசுப்பிரமணியம், விமலாதேவி, மாலினி, இந்திராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரவீன், பிரஜன் ஆகியோரின் ஆருயிர்த் தாத்தாவும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் இல. 107/10A, பண்டாரநாயக்க மாவத்தை, கொழும்பு 12 இல் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர்
07-11-2019 வியாழக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் கொழும்பு மாதம்பிட்டி பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தயாளன் - மருமகன்
பிரசாந்த் - மகன்
நிஷாந்தன் - மகன்
கிருஷாந்தன் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Sriskandarajah Thiyagarajah Colombo, London - United Kingdom View Profile
  • Vishuvalingam Ramalingam Vidathaltivu, Pappamoddai, London - United Kingdom View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile
  • Shyamala Rathanarajah Colombo, London - United Kingdom View Profile