- No recent search...

யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Möhlin ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகராசா யோகேஸ்வரி அவர்கள் 15-02-2021 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னப்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற பொன்னையா, நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நாகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
நந்தகுமார்(லண்டன்), திலகேஸ்வரி(கலா- சுவிஸ்), வசந்தகுமார்(ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சர்வானந்தன்(சுவிஸ்), கெங்காலெட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, கதிரவேலு மற்றும் பாக்கியநாதன்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற பாலசிங்கம் மற்றும் குணவதி, கனகேஸ்வரி ஆகியோரின் மைத்துனியும்,
சஞ்சீவ், சவுமியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 22-02-2021 திங்கட்கிழமை அன்று Friedhof am Hörnli, Hörnliallee 70, 4125 Riehen எனும் முகவரியில் மு.ப 10:00 மணிமுதல் 11.00 மணிவரை நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Wednesday, 17 Feb 2021 2:00 PM - 6:00 PM
- Thursday, 18 Feb 2021 2:00 PM - 6:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
-
Gopalapillai Mahaledshumi Pungudutivu 10th Ward, La Courneuve - France, Greenford - United Kingdom View Profile
-