மரண அறிவித்தல்
மலர்வு 23 JAN 1975
உதிர்வு 03 DEC 2020
திரு இராசேந்திரம் சிவகுமார் (சிவா)
வயது 45
இராசேந்திரம் சிவகுமார் 1975 - 2020 நவக்கிரி இலங்கை
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நவக்கிரியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Lausanne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசேந்திரம் சிவகுமார் அவர்கள் 03-12-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராசேந்திரம், அன்னலட்சுமி தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரலிங்கம் புஸ்பரானி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

துஸ்யந்தினி அவர்களின் பாசமிகு அன்புக் கணவரும்,

சிந்துயன், தனோயன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இராசகுமார்(சேகர்- Geneva, சுவிஸ்), சாந்தகுமார்(கொலண்ட்), ஜெயந்தினி(Bern, சுவிஸ்), யாழினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற செல்வரஞ்சினி, புகழினி(Geneva, சுவிஸ்), றஜிதா(கொலண்ட்), காலஞ்சென்ற சன்முகராசா, பாலேந்திரன்(இலங்கை), துவாரகா(இலங்கை), பிரிந்தா(இலங்கை), பிரியா(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வசிகரன், சேயோன், புலேந்திரன் ஆகியோரின் அன்புச் சகலனும்,

சிந்துஜா, அனுசன், அக்ஷா, அபியா, அர்வனா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சபரிசன், சாருயா, சியானி, கிசாந், ரஸ்வின், மகிந், சகானா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கபீசன், பவீசனன், கபிர்சனா, விஸ்னுஜன், யதுனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
தகனம் Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சிந்துயன் - மகன்
இராசகுமார்(சேகர்- Geneva) - சகோதரன்
சாந்தகுமார் - சகோதரன்
ஜெயந்தினி - சகோதரி
யாழினி - சகோதரி
ஜீவா - சகோதரன்

Summary

Photos

View Similar profiles

  • Kannakai Sithamparapillai Alvay, London - United Kingdom View Profile
  • Velayuthapillai Sathyaseelan Point Pedro, Lausanne - Switzerland View Profile
  • Thusyanthan Sahathevan Urumpirai South, Canada View Profile
  • Mahalingam Selvakumar Trincomalee, Lausanne - Switzerland View Profile