Born 10 SEP 1945
Rest 24 OCT 2020
Mr Perinbasivam Sivapiragasam
Age 75
Perinbasivam Sivapiragasam 1945 - 2020 Inuvil Sri Lanka
Tribute
Rest in Peace
Perinbasivam Sivapiragasam
1945 - 2020

உங்கள் அபிலாசை, தொலைநோக்கு,கடும் உழைப்பு , ஈரக்கசிவுகொண்ட இதயம் என்பன
என்னைக்கவர்ந்த பண்புகளாகும்.எதற்கும் அஞ்சாத உங்கள் மனோதிடமும் நான் அறியாத
ஒன்றல்ல. என்னை நாடித்தேடிவந்து, உபசரித்த விருந்தோம்பல் இன்றும் பசுமையாய் என்னுள்
உறைந்துள்ளன.குடும்பத்தினர்க்கு அனுதாபம் பகிர்கிறேன். ஓம் சாந்தி! சிவாயநம!

Write Tribute