Pending for Publish !! This memorial notice is yet to be published.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 20 FEB 1950
இறப்பு 27 SEP 2019
அமரர் ரூபவதி குமாரணாயகம் (குட்டி)
இறந்த வயது 69
ரூபவதி குமாரணாயகம் 1950 - 2019 நல்லூர் இலங்கை
Tribute 9 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 15.10.2020

யாழ். நல்லூர் சட்டநாதர்றோட்டைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்டிருந்த ரூபவதி குமாரணாயகம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்பு தாய்க்கு சமர்ப்பணம்

எங்கள் வீட்டின் ஒளி விளக்கேயம்மா
பாசத்தின் உறைவிடமேயம்மா
எங்களை விட்டு வெகுதூரம் சென்றாய்யம்மா
உன் பிரிவு எங்களை என்னும் வாட்டுகின்றது

எத்தனை ஆண்டுகள் போனாலும்
அம்மா என்ற உறவு
வரப்போவது இல்லையம்மா
நாங்கள் கதைக்கும் போது
கேட்டு சிரிப்பாயம்மா
இப்போது நாங்கள் கதைக்கின்றோம் 
நீங்கள் இல்லையம்மா... 

எங்கள் அன்புச் சகோதரிக்கு சமர்ப்பணம் 

ஆண்டு ஒன்று கடந்துவிட்டாலும் 
ஆரிடமும் மனப்பாரத்தை இறக்க முடியவில்லையே
அன்னைக்கு ஈடாக எங்களை வளர்த்து எடுத்த தெய்வமே
என்னை சந்திக்க விடாமல் விதி செய்த சதி
ஏன் அக்கா?
என்றும் உன் நினைவால் வாடும் உன் சகோதரங்கள்....
முத்து, பபா, கோபால், சித்திரா

என்றும் உங்கள் நினைவுகளுடன்
உங்கள் ஆத்ம சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்

நினைவில் வாழும் பிள்ளைகள்,
மருமக்கள்,பேரப்பிள்ளைகள்..
.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சித்திரா - சகோதரி
யசிந்தா - மகள்
பிரசாந் - மகன்
ஜெயா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles