மரண அறிவித்தல்
பிறப்பு 10 AUG 1933
இறப்பு 23 MAY 2020
திருமதி மயில்வாகனம் பாக்கியம்
வயது 86
மயில்வாகனம் பாக்கியம் 1933 - 2020 சாஸ்திரிகூளாங்குளம் இலங்கை
Tribute 10 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியா சாஸ்திரிகூளாங்குளத்தைப் பிறப்பிடமாகவும், நொச்சிமோட்டையை வதிவிடமாகவும் கொண்ட மயில்வாகனம் பாக்கியம் அவர்கள் 23-05-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரத்தினம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மயில்வாகனம் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஞா. பரமேஸ்வரி மற்றும் இராசரத்தினம்(ரவி), புவனேந்திரராசா(குலம்), குணரட்ணம்(செல்வா), சந்திரகாந்தா(மாலா), துரைசிங்கம்(மோகன்), பத்மகாந்தா(சாந்தா), விஜயாகாந்தா(சுமதி), சத்தியகாந்தா(சத்யா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஞானப்பிரகாசம், மங்கையற்கரசி, சூரியகலா, சுகந்தி, ஆனந்தராசா, அருள்ஜோதி, சிவானந்தராசா, சிறீஸ்கந்தராசா, ஜெயமோகன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

துசிதா, துசிதரன், லோஜனா, சர்மிளா, கிசோபனா, குமணன், ஜனனி, ஜனந்தன், அட்சயா, அபிரதன், அபிநயன், சயந்தன், யுகந்தன், யாழினி, சுயந்தன், துவானா, துசானா, தூரிகா, சஞ்ஜீவன், காண்டீபன், பிரியந்தி, யஷ்மிலன், சுபாங்கி, கவின்ராஜ், ஜெயானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

துஷானி, துலக்‌ஷி, பிரவீன், அபியுகா, அஜானிகா, ஆராதனா, லைலா, இந்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை  24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் நொச்சிமோட்டை இந்து மயானத்தில்  பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சத்யா - மகள்
செல்வா - மகன்
மோகன் - மகன்
குலம் - மகன்
ரவி - மகன்

Photos

View Similar profiles