மரண அறிவித்தல்
பிறப்பு 06 FEB 1968
இறப்பு 19 SEP 2020
திரு மகேஸ்வரன் சொர்ணலிங்கம் (சாந்தன்)
வயது 52
மகேஸ்வரன் சொர்ணலிங்கம் 1968 - 2020 மாமூலை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு முள்ளியவளை மாமூலை பூதன்வயல் சந்தியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட மகேஸ்வரன் சொர்ணலிங்கம் அவர்கள் 19-09-2020 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மகேஸ்வரன்(மகேஸ்பத்தர்) பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், திருநாவுக்கரசு(இரத்தினம்), காலஞ்சென்ற இராசமணி தம்பதிகளின் மருமகனும்,

ஸ்ரீதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

யதுர்சன்(லண்டன்), விஷாந்(தென் ஆப்ரிக்கா), விந்துஷா, கிருஷிகா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சூரியகலா(ஆசிரியர்- முள்ளியவளை ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

போஜிகன், வனஜன்(தென் ஆப்ரிக்கா), கோபிஷா, அபிஷா, கஜனி, கஜிதன் ஆகியோரின் அன்பு மாமாவும்,

இலங்கேஸ்வரி, பாலேந்திரா, செந்தில்நாதன், வித்தியானந்தன்(லண்டன்) ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும்,

இரவீந்திரன், பாலேந்திரன், நவசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

டிலக்சிகா, கீர்த்திகன், சஞ்சித், தர்ஜிகன் ஆகியோரின் பாசமிகு பெரியப்பாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் மாவடிப்பிலவு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மகன்
மகள்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Vaithilingam Thiruselvarajah Kondavil, Chennai - India View Profile
  • Velnayagam Sithambarapillai Mamoolai, Unnapulavu, Brampton - Canada View Profile
  • Annaluxmi Ramanathan Neerveli South, Wellawatta, Inuvil East View Profile