மரண அறிவித்தல்
பிறப்பு 15 JUN 1941
இறப்பு 19 MAY 2019
திரு சிவகுருநாதன் நாகலிங்கம்
முன்னாள் இ. போ. ச. தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி
வயது 77
சிவகுருநாதன் நாகலிங்கம் 1941 - 2019 திருநெல்வேலி இலங்கை
Tribute 46 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, கிளிநொச்சி கனகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,

பாலமுரளி(SBS Automotive Bala), பாலதர்சினி(தர்சினி), பாலச்சந்திரன்(சந்திரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நீலாயதாட்சி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சறோஜினி, தவராசா(செல்வன், ERAA Super Market), பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜகதிர்வேல், சாமிநாதர்(அப்பையா), மீனாட்சி, பிலோமினா(மணி) மற்றும் அன்னமலர்(மலர்), திரேசம்மா(சறோ), செல்வநாயகம்(ஜெயம்), நாகம்மா, திரவியமலர்(பவா), லோகேஸ்வரி(சின்னமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, பிரான்சிஸ் சேவியர் மற்றும் காமாட்சிப்பிள்ளை, மரியநாயகம், மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகலனும்,

சரண், சாருகன், கிரிசன், பவிசன், சிவராஜி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இலக்கம் 117, 11ம் பண்ணை, கனகபுரம், கிளிநொச்சி இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில்  பார்வைக்கு வைக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

பாலமுரளி - மகன்
சந்திரன் - மகன்
செல்வன் - மருமகன்
விஜயகுமார் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தில்  அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என... Read More

Photos

No Photos

View Similar profiles