1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 15 SEP 1926
இறப்பு 06 APR 2020
அமரர் பரமேஸ்வரி சிவப்பிரகாசம் (தங்கலக்சுமி)
இறந்த வயது 93
பரமேஸ்வரி சிவப்பிரகாசம் 1926 - 2020 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 18 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நல்லூர், உடப்புசல்லாவ, பிரித்தானியா Blackheath ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பரமேஸ்வரி சிவப்பிரகாசம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுடொன்று கடந்தாலும்
உங்கள் நினைவுகள் இன்னும் நீங்கவில்லை
கனவிலும் மறவாத உங்கள்
முகம் தன்னைத் தேடுகின்றோம்......
சொந்தமென பலபேர் இருந்தாலும்
சொல்லி ஆற ஓர்மடி அது தாய் மடியே!

தன்னலமற்ற செயல்வடிவமாய்
அன்பினால் செதிக்கிய சிலையென
எங்கள் தாயெனும் விலைமதிப்பற்ற சிலையை
சிந்தையில் நினைக்கையில்.....
வலிசுமந்து விழி நனைந்து -எங்கள்
இதயம் தன்னில் துயரலை
வடியதவிக்கவிட்டுச் சென்றதும் ஏனம்மா! 

இனி எங்குபோய்த்தேடினாலும்
கிடைத்துவிடாத எங்கள் இதயக்கோவிலில்
வீற்றிருக்கும் அம்மா!
எம்மையெல்லாம் விட்டுச்சென்று
ஓராண்டு கடந்து சென்றாலும்

எம்மைக்கடந்து செல்லும் காலமெல்லாம்
உங்கள் நினைவுகளுடன் வாழ்ந்திருப்போம்.

உங்கள் ஆத்மா அமைதியாக உறங்க
ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்...

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles