மரண அறிவித்தல்
பிறப்பு 26 FEB 1933
இறப்பு 21 JUN 2019
திருமதி நடராசா கண்மனி
வயது 86
நடராசா கண்மனி 1933 - 2019 உரும்பிராய் இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கந்தரோடை, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா கண்மனி அவர்கள் 21-06-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நடராசா அவர்களின் அன்பு மனைவியும்,

புவனேஸ்வரி, சிறிநாதன், பாலகிருஸ்னன், சிவநேசன், காலஞ்சென்ற சண்முகலிங்கம், லோகநாதன், சண்முகநாதன், கமலநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பரமேஸ்வரி, தருமலிங்கம், அழகரட்ணம், கனகபூரணம், காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, இராசதுரை, மதியாபரணம், பாலசிங்கம், துரைராசா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகேஸ்வரி, பரமேஸ்வரி, மகேஸ்வரி, இராசலிங்கம், சோதிமணி, வேவி, காலஞ்சென்ற துரைச்சாமி, குணசிங்கம், பூமலர், அரியறட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

அருந்தவமலர், சீவறட்னம், சத்தியசீலா, கமலராணி, சுபாயினி, சிவச்செல்வி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ஜெயபரன்- லதிபா, சிறிதரன்- நிலா, சிவரூபி- சதீஸ், சிறிதா- நகுலன், சாளினி- துஸ்யந்தன், அருண்- நிருபா, கருஸ்சன், நிகேதன், அனுசன், அர்ச்சனா, சிவாந்தி, மயூரி, சக்தினி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

வர்ணவி, ராகவி, அஜெய், அஷ்வினி, அர்ஜூன், சாறா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிறி - மகன்
சிவம் - மருமகன்
பாலு - மகன்
சிவா - மகன்
புவனம் - மகள்
ஜெயபரன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணத்தின் உரும்பிராயில் புகழ் பூத்த சீமான் திரு.சுப்பிரமணியம் அவர்தம் பாரியார் திருமதி செல்லம்மா... Read More

Photos

No Photos

View Similar profiles