மரண அறிவித்தல்
பிறப்பு 01 MAY 1939
இறப்பு 14 SEP 2020
திருமதி நல்லையா இராசாத்திஅம்மா (லக்குமி)
வயது 81
நல்லையா இராசாத்திஅம்மா 1939 - 2020 சுதுமலை வடக்கு இலங்கை
Tribute 5 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுதுமலை வடக்கு ஈஞ்சடி வைரவர் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Combs-la-Ville ஐ வதிவிடமாகவும் கொண்ட நல்லையா இராசாத்திஅம்மா அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற கனகலிங்கம், பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கந்தையா நல்லையா(ஆயுர்வேத வைத்தியர்) அவர்களின் பாசமிகு மனைவியும்,

தர்மகுலராணி(ராணி- இலங்கை), கேதீஸ்வரன்(கேதீஸ்- இலங்கை), யோகராஜா(மோகன்- பிரான்ஸ்), ஜெயராணி(றாதி- பிரான்ஸ்), யோகராணி(றமணி- இலங்கை), ஜெகதீஸ்வரன்(ரவி- லண்டன்), ஜெயந்திராணி(ஜெயந்தி- பிரான்ஸ்), கலாராணி(கலா- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

பொன்னம்பலம் புஸ்பராணி, கனகலிங்கம் துரைராசா, வேலாயுதம் மகேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ராகினி, நந்தினி, சிவகுமார், ஸ்ரீபத்மநாதன், கமலா, தட்சணாமூர்த்தி, ஸ்ரீமூர்த்திவேல் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றமணன் அனோஜா, அனோஜன், றுக்‌ஷன், கஜன், யோகனா, நவீன், நவன், லக்‌ஷன், சிவானி, விதுசன், பிரகாஸ், லக்‌ஷனா, நிலா, கார்த்திகா, ஜனனி, சகானா, தர்சிகா, தர்சன், சிவேக், சிவாஸ், சிவேதா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ராகுல், ரிதுன் ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தட்சணாமூர்த்தி ஜெயந்தி - மகள்
சிவகுமார் ஜெயராணி(றாதி) - மகள்
யோகராஜா(மோகன்) - மகன்
ஜெகதீஸ்வரன்(ரவி) - மகன்
ஸ்ரீமூர்த்திவேல் கலா - மகள்
கேதீஸ்வரன்/ புஸ்பராணி - மகன்/ சகோதரி
விதுசன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles