மரண அறிவித்தல்
பிறப்பு 08 MAY 1962
இறப்பு 26 OCT 2020
திரு சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு
வயது 58
சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு 1962 - 2020 ஆனைக்கோட்டை இலங்கை
Tribute 54 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஆனைக்கோட்டை பொன்னையா Lane ஐப் பிறப்பிடமாகவும், டென்மார்க், லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிறி செல்வானந்தராசா திருநாவுக்கரசு  அவர்கள் 26-10-2020 திங்கட்கிழமை அன்று லண்டனில் காலமானார்.

அன்னார், திருநாவுக்கரசு புஸ்பதேவி தம்பதிகளின் அன்பு மகனும், சரவணபவன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வசந்தி அவர்களின் பாசமிகு கணவரும்,

அஞ்சலா, கேமளா, சர்மிளா, அஸ்லி, ஷரி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
  • Sunday, 08 Nov 2020 9:00 AM - 9:30 AM
  • 152 WRIGHTSLANE PRESTWOOD GREAT MISSENDEN Buckinghamshire HP16 0Lg

கிரியை Get Direction
தகனம் Get Direction

Photos

View Similar profiles

  • Gnanasegaram Ratheeswaran Anaikottai, France, London - United Kingdom View Profile
  • Ramachandran Thamotharampillai Anaikottai View Profile
  • Manikkam Kandasamy Thirunelveli, Canada, Kokkuvil East View Profile
  • Murugesu Sathasivam Velanai, Bern - Switzerland, Ittigen - Switzerland View Profile