நன்றி நவிலல்
திருமதி பத்மாவதி பாலராஜா (பாலராஜா டீச்சர்) இளைப்பாறிய இராசயன ஆசிரியை பிறப்பு : 04 OCT 1934 - இறப்பு : 26 FEB 2020 (வயது 85)
பிறந்த இடம் ஆனைக்கோட்டை
வாழ்ந்த இடங்கள் Wimbledon - United Kingdom Sutton - United Kingdom
பத்மாவதி பாலராஜா 1934 - 2020 ஆனைக்கோட்டை இலங்கை
நன்றி நவிலல்

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும்,  லண்டன் Wimbledon, Sutton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட பத்மாவதி பாலராஜா அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +442086449800

தொடர்புகளுக்கு

கிரி - மருமகன்
பகீரதன் - மகன்
Tribute 25 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.