மரண அறிவித்தல்
பிறப்பு 27 DEC 1935
இறப்பு 18 JUN 2019
திரு குழைந்தைவேலு ஐயம்பிள்ளை
பரந்தன் சந்திரன் ஹொட்டல் உரிமையாளர், ஓய்வுபெற்ற பரந்தன் இரசாயன கூட்டுத்தாபன உத்தியோகத்தர்
வயது 83
குழைந்தைவேலு ஐயம்பிள்ளை 1935 - 2019 புங்குடுதீவு 8ம் வட்டாரம் இலங்கை
Tribute 16 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் வல்லனைப் பிறப்பிடமாகவும், பரந்தன் குமரபுரத்தை வசிப்பிடமாகவும், தற்போது லண்டனை வதிவிடமாகவும் கொண்ட குழைந்தைவேலு ஐயம்பிள்ளை அவர்கள் 18-06-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற குழந்தைவேல், செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இராமலிங்கம், கனகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

தனலட்சுமி(கனடா), வசந்தகுமார்(லண்டன்), உதயகுமார்(கனடா), சிவகுமார்(லண்டன்), விஜயகுமார்(லண்டன்), சந்திரகுமார்(சுவிஸ்), நித்தியலட்சுமி(சுவிஸ்), வரதலட்சுமி(லண்டன்), காலஞ்சென்ற சத்தியகுமார், நந்தகுமார்(ஜேர்மனி), விஜயகுமாரி(கனடா), சசிகலா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கனகம்மா, மார்கண்டு, நல்லம்மா, சிவகாமி, புவனேஸ்வரி, பொன்னம்பலம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிந்தாமணி, ராசமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மன்மதராஜன்(கனடா), சிவகுமாரி(லண்டன்), கலாநிதி(கனடா), வதனமதி(லண்டன்), புனிதவதி(லண்டன்), கல்பனா(சுவிஸ்), மகாலிங்கம்(சுவிஸ்), ஆனந்தராஜா(லண்டன்), செப்னா(ஜேர்மனி), நந்தரூபன்(கனடா), ரட்னேஸ்வரநாதன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

ரூபன், ரஜனி, ரஜிவ், ரேக்கா, ரஞ்ஜித், பிரதீபன், ஜெயதீபன், ஜெசிக்கா, கஜதீபன், பிரசாந்தன், நிதர்சன், நிதுஷா, நிந்துஷா, அபிநயா, பிரணவன், ஆருதி, ரக்சித், சதுசனா, சரணியா, நிலக்‌ஷனா, ஆரணி, ஆருஷன், விந்தியா, அன்ஜய், அஜெய், சாருஜன், சஞ்சை, அகரன், அனுஜன், பிரஜன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

அன்றியா, அகேஷ், அர்வின், பிறித்தி, அனூச், ஆயிஷா, பிரவீனா, அஜேய், சிரீஷ், சனா, சஞ்சய், ஷ்ரேயா, பரத், நிக்கிஷ், அன்சிகா, நிதின், கனிஷா, நெரிஷா, கிரிஷ், கனிரா, யாதேவ் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தனலட்சுமி - மகள்
வசந்தகுமார் - மகன்
உதயகுமார் - மகன்
சிவகுமார் - மகன்
சந்திரகுமார் - மகன்
விஜயகுமார் - மகன்
நித்தியலட்சுமி - மகள்
வரதலட்சுமி - மகள்
விஜயகுமாரி - மகள்
சசிகலா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த... Read More

Photos

View Similar profiles

  • Ponnambalam Rajadurai Sangiliyanthoppu, Nallor North, Ottawa - Canada View Profile
  • Amarasingam Sivakumar Pungudutive 8th Ward, Canada View Profile
  • Thampaiya Pathmanathan Kokkuvil, Puttalam, Canada View Profile