பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
பிறப்பு 08 JUL 1933
இறப்பு 02 DEC 2018
திரு செல்லத்துரை கனகரட்ணம் (சிவஞானம்)
வயது 85
செல்லத்துரை கனகரட்ணம் 1933 - 2018 கோண்டாவில் இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ்.கோண்டாவிலை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகரட்ணம் அவர்கள் 02-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பரிபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னுத்துரை செல்லமுத்து தம்பதிகளின் அன்புப் பெறாமகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவி அவர்களின் அன்புக் கணவரும்,

தக்‌ஷாயிணி, லோபா, துஷ்யந்தி, றஜீவி கலஞ்சென்றவர்களான பிரபாகரன்(அப்பன்), கஜேந்திரன்(ராசன்) ஆகியோரின் ஆருயிர்த் தந்தையும்,

காலஞ்சென்ற விபுலானந்தராசா(சின்னராசா) அவர்களின் பாசமிகு சகோதரரும்,

சிவநேசன்(நேசன்), மேனன், பரமேஸ்வரன், ஜீவகன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சகுந்தலாதேவி, றஞ்சி, மனோகரன் ஆகியோரின் மைத்துனரும்,

மிதிலன், கஜன், பைரவி, மதுரா, ஆத்மீகன், பிரணவன், சினேகன், அதிசயா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

நேசன் லோபா
மேனன் தக்‌ஷா
பரமேஸ் துசி
ஜீவன், றஜி

கண்ணீர் அஞ்சலிகள்

Karan United Kingdom 4 months ago
REST IN PEACE
எனது நன்பன் அப்பன் மற்றும் எனது வகுப்புத்தோழி திருமதி லோபா நேசன் அவர்களின் தந்தையாரின் மறைவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத்தெரிவிப்பதுடன் அன்னாரின்... Read More
Sriharan Canada 4 months ago
அன்னாரது மறைவுச்செய்தியறிந்து மிகமனவேதனையடைகின்றோம்.எமது கண்ணீர் அஞ்சலியையும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம்

Summary

Photos

No Photos