மரண அறிவித்தல்
பிறப்பு 04 NOV 1942
இறப்பு 01 APR 2020
திரு கதிரேவலு மோகனதாஸ்
பிரபல வர்த்தகர், உரிமையாளர் - M.S. Industries and Shankar Hardwares
வயது 77
கதிரேவலு மோகனதாஸ் 1942 - 2020 கொழும்புத்துறை இலங்கை
Tribute 55 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொழும்புத்துறை விபுலானந்தர் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட கதிரேவலு மோகனதாஸ் அவர்கள் 01-04-2020 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா கதிரவேலு பராசக்தி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பாலசுப்ரமணியம், ராஜலட்சுமி(அவுஸ்திரேலியா) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பகவதி(சாந்தி) அவர்களின் அன்புக் கணவரும்,

Dr. சிவப்பிரியா(பிரித்தானியா), சிவசங்கர்(கணினி பொறியியலாளர்- பிரித்தானியா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பத்மாவதி(கொழும்புத்துறை), காலஞ்சென்ற திருநாவுக்கரசு(கொழும்புத்துறை), சிவப்பிரகாசம்(கொழும்புத்துறை), காலஞ்சென்ற ராஜேஸ்வரி(கொழும்புத்துறை), சிவலோகநாதன்(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

காண்டீபன்(பிரித்தானியா), வாசுகி(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

திலன், கவின், லிஷானி, தருண் ஆகியோரின் பாசமிகு பாட்டனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவசங்கர் மோகனதாஸ் - மகன்
Dr. சிவப்பிரியா காண்டீபன் - மகள்

Photos

No Photos

View Similar profiles

  • Rajamuthiah Gnanasegaram Alaveddi, London - United Kingdom View Profile
  • Sinniah Sivagnanam Kolumputhurai, Edmonton - Canada View Profile
  • Sangarapillai Shanmuganathan Nainativu 4th Unit, France, London - United Kingdom, Rugby - United Kingdom, Nainativu 3rd Unit View Profile
  • Vallinayaki Sathasivampillai Thellipalai, London - United Kingdom View Profile