- No recent search...

யாழ். குப்பிளானைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை பூபாலசிங்கம் அவர்கள் 14-01-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, பசுபதம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கதிர்காமம், தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இராசமணி(குஞ்சு) அவர்களின் அன்புக் கணவரும்,
சாந்தகுமார், சாந்தரூபி, சதீஸ்குமார், சந்திரகுமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காயத்திரி, சிவதர்ஷினி, நிஷாந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தவமணி, இராசமணி, காலஞ்சென்ற குஞ்சன் ஆகியோரின் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், மார்க்கண்டு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லவன், சிரஞ்சீவி, மிதுன், திவ்யா, கிருசன், தேவா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Monday, 25 Jan 2021 12:00 PM
- Monday, 25 Jan 2021 2:00 PM - 2:45 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
View Similar profiles
-
-
Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
-
-
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம்வல்ல இறைவனை பிராத்திக்கின்றோம்.