மரண அறிவித்தல்
அன்னை மடியில் 12 MAR 1959
இறைவன் அடியில் 09 JUN 2019
திரு வேல்முருகு செல்வச்சந்திரன்
வயது 60
வேல்முருகு செல்வச்சந்திரன் 1959 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப்  பிறப்பிடமாகவும், சுவிஸ்  Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேல்முருகு செல்வச்சந்திரன் அவர்கள்  09-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று Zurich ல் சிவபதம் அடைந்தார். 

அன்னார், காலஞ்சென்ற வேல்முருகு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற இரத்தினம்,  மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சகுந்தலாதேவி அவர்களின் அன்புக் கணவரும், 

கவிதன் அவர்களின் அன்புத் தந்தையும், 

காலஞ்சென்ற  கந்தசாமி, லிங்கவதி(கனடா)  ஆகியோரின் அன்புச்  சகோதரரும்,  

காலஞ்சென்றவர்களான கிருஸ்ணதாஸ், நேமிநாதன், மதனதாஸ், இரட்ணதாஸ் மற்றும் திரு.குபேந்திரராசா(புவி- சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,  

பிரபாகரன்,  பிரதீபன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,  

காலஞ்சென்ற பிரகாஷ், வினோஜன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,  

கேஷ்வின் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.  

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

குபேந்திரராசா(புவி) - மைத்துனர்
செல்வச்சந்திரன்
லிங்கேஸ்வரி

Summary

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,எதற்கும் பயப்படாத மக்களும், கப்பல் கட்டி வாணிபம்... Read More

Photos

No Photos