பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
தோற்றம் 24 MAR 1979
மறைவு 04 APR 2019
திரு சிவகணேசன் சுதர்சன்
வயது 40
சிவகணேசன் சுதர்சன் 1979 - 2019 வல்வெட்டித்துறை இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப்  பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகணேசன் சுதர்சன் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(கார்கார சபா) காமாட்சிபிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற தணிகாசலம், வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,

சிவகணேசன் குணரகிதம் தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,

ஜெயகீதா அவர்களின் கணவரும்,

டிஷாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

பாரதி, தாரகி, சுதர்சினி, நிரோஜினி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

கமல்ராஜ், கணேசலிங்கம், வினோத், அபிமன்யு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

அபிரன், கரிகாலன், ஹரிதரேன், கிரோஷன், நிபர்ணிகா, அஜய், அக்‌ஷியா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கமல்ராஜ் - மைத்துனர்
பாரதி - சகோதரி
தாரகி - சகோதரி
சுதர்சினி - சகோதரி
நிரோஜினி - சகோதரி
மணிக்குட்டி - சித்தப்பா
செல்வம் - சித்தப்பா
மதிவண்ணன் - மாமா
ரகுநாதன் யோகவாணி - அன்ரி
திலகவண்ணன் - மாமா
ஞானவண்ணன்(கண்ணன்) - மாமா
ஞானவண்ணன்(கண்ணன்) - மாமா
கமலவண்ணன் - மாமா
ஞானச்சந்திரன்(ஞானி) - மாமா

கண்ணீர் அஞ்சலிகள்

Canada nanbarkal Canada 1 week ago
sappadu koduththu nenjil mayakkinavanee''''un rasam innum vaayil umiluthe''''There are no goodbyes for us. Wherever you are, you will always be in my heart.
Nimal anna United Kingdom 1 week ago
Rest in peace Thambi
RIP BOOK United Kingdom 1 week ago
Wishing you peace to bring comfort, the courage to face the days ahead and loving memories to forever hold in your hearts.

Summary

Life Story

 யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், வடமராட்சியின் வீரமிகு பூமியும் எழுச்சிமிகு இளைஞர் படையக் கொண்டுள்ளதும் எதுக்கும் அஞ்சா மனங்கொண்டவர்கள் வாழும் இடமும் உலகையே... Read More

Photos