மரண அறிவித்தல்
பிறப்பு 20 JAN 1938
இறப்பு 03 DEC 2019
திரு செல்லையா முருகேசு
வயது 81
செல்லையா முருகேசு 1938 - 2019 காரைநகர் இலங்கை
Tribute 1 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காரைநகர் மணற்காட்டைப் பிறப்பிடமாகவும், கல்வியங்காடு வீரபத்திரர் வீதியை வசிப்பிடமாகவும், தற்போது தெஹிவளை பிரேசர் அவன்யுவை வதிவிடமாகவும் கொண்ட செல்லையா முருகேசு அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இரதநாயகம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயேந்திராணி அவர்களின் பாசமிகு கணவரும்,

டுக்‌ஷன் அவர்களின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான விஸ்வலிங்கம், கனகம்மா மற்றும் சரஸ்வதி, காலஞ்சென்ற அம்பலவாணர், சண்முகம், ஏரம்பமூர்த்தி, கந்தையா, பாக்கியம், காலஞ்சென்ற தெய்வநாயகி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தினி, பிரகாஷ், ரஜீவன் ஆகியோரின் அன்புப் மாமனாரும்,

இராசகுலேந்திரன், காலஞ்சென்ற ஸ்ரீதரன், கமலராணி, குலநாயகம், கலாராணி, லதாராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

 சுவாஷிகா, சாஷிகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 08-12-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Anthonypillai Sagayarasah Kurunagar, Castrop-Rauxel - Germany View Profile
  • Vyranandan Velupillai Ezhalai West, Dehiwala, Melbourne - Australia View Profile
  • Ganesapillai Sriskantharajah Ezhalai North, North York - Canada View Profile
  • Murukesu Thirunamam Point Pedro, India, Dehiwala View Profile