மரண அறிவித்தல்
பிறப்பு 12 JUN 1953
இறப்பு 09 APR 2020
திருமதி பாலச்சந்திரன் கமலாம்பிகை
வயது 66
பாலச்சந்திரன் கமலாம்பிகை 1953 - 2020 நெடுந்தீவு இலங்கை
Tribute 82 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி ஸ்கந்தபுரத்தை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட பாலச்சந்திரன் கமலாம்பிகை அவர்கள் 09-04-2020 வியாழக்கிழமைஅன்று பிரான்ஸில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மருதையினர் பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

பாலச்சந்திரன் நாகலிங்கம்(தமிழ்தேசிய செயற்பாட்டாளர், முன்னாள் தலைவர்- தமிழர் புனர்வாழ்வுக் கழகம், நாடுகடந்த அரசின் முன்னாள் உள்துறை அமைச்சர், சபாநாயகர், சமூகசேவையாளர், பிரபல தொழிலதிபர்- Fast Auto, Carrosserie) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலேந்திரா(நாடுகடந்த அரசின் மாவீரர,போராளிகள் குடும்ப நல உதவி அமைச்சர், தொழிலதிபர்- Carrosserie First, Fast Auto), கல்பனா(Treasuary department officer at Arcelormittal, founder and owner of Kays SARL, Teacher and trainer at Itecom Art Design Paris), கௌசிகா(Clinical Specialist at Mallinckrodt Pharmaceuticals, graduated in London BSc Biomedical Science) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சகானா, கயிலன், றோசான் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

 காலஞ்சென்றவர்களான பரமானந்தம், மனோன்மணி, மற்றும் சதாசிவம்(லண்டன்), விஜயலட்சுமி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெயசீலன் அவர்களின் பாசமிகு பெரியம்மாவும்,

மயூரி அவர்களின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

பாலச்சந்திரன் - கணவர்
கமலேந்திரா - மகன்
சதாசிவம் - சகோதரர்

Photos

View Similar profiles

  • Annapoorani Subramaniam Uduvil East, Australia View Profile
  • Iyamuthu Arunasalam Sivanantham Valvettithurai, United Kingdom, Colombo View Profile
  • Vaithilingam Somasuntharam Neduntivu, England - United Kingdom View Profile
  • Sivasambu Yoganathan Analaitivu 2nd Ward, Switzerland View Profile