மரண அறிவித்தல்
பிறப்பு 16 MAY 1931
இறப்பு 17 SEP 2019
திருமதி கணபதிப்பிள்ளை செல்வராணி
வயது 88
கணபதிப்பிள்ளை செல்வராணி 1931 - 2019 காங்கேசன்துறை இலங்கை
Tribute 10 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். காங்கேசன்துறை தையிட்டியைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை செல்வராணி அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னக்குட்டி செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னத்தங்கம்  தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,

காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை(ஓய்வுபெற்ற பொறியியலாளர் காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை) அவர்களின் அன்பு துணைவியும்,

பகீரதன், அமீரதன், கலீரதன், நகீரதன், ஸ்ரீதரன், பகீரதி, கிருபாரதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

வசந்தி, இராசமலர், ஜானகி, ரேவதி, லலிதாம்பிகை, ஜெகதீஸ்வரானந்தம், காயத்திரி ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

சதுர்ஷன், ஜெனார்த்தனன், ஜெனனி, ஜெமியன், றஜீன், கேஷன், றேஷன், கனிஷா, பவிஷன், விஷ்மயா, பிரணயன், பிரிதிக்ஷா, லிபிஷன், அன்றூ ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

சிறீயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 23-09-2019 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் கல்கிசை பொது மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு பி.ப 02:00 மணியளவில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction

தொடர்புகளுக்கு

பகீரதன் - மகன்
அமீரதன் - மகன்
கலீரதன் - மகன்
நகீரதன் - மகன்
ஸ்ரீதரன் - மகன்
பகீரதி - மகள்
கிருபாரதன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles