நன்றி நவிலல்
செல்வன் சஜீவ் ரவிகுமார் பிறப்பு : 05 FEB 2003 - இறப்பு : 02 OCT 2019 (வயது 16)
பிறந்த இடம் London - United Kingdom
வாழ்ந்த இடம் London - United Kingdom
சஜீவ் ரவிகுமார் 2003 - 2019 London - United Kingdom பிரித்தானியா
நன்றி நவிலல்

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் ரவிகுமார் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

இத்துயர நிகழ்வின் தாக்கத்தால், கலந்து கொண்ட அனைவரையும் எம்மால் நினைவுக்கு கொண்டு வரமுடியாததினால் உறவினர்களையும் , நண்பர்களையும் இந்த அழைப்பினை அன்போடு ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.

(தயவுகூர்ந்து உங்கள் வருகையை text message அல்லது facebook inbox message மூலமாகவோ ஊர்ஜிதப்படுத்தும் படி தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்)

குடும்பத்தில் நடந்த இம் மிகத்துயர நிகழ்வு அறிந்து தொலைபேசியூடாகவும் , நேரில் வந்து தோளோடு தோள் நின்று எமக்கு ஆறுதல் வார்த்தை தந்தும் பல வழிகளிலும் உதவிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது தாழ்மையான நன்றிகளை இத்தருணத்தில் கூறிக்கொள்கிறோம்.

- அழைப்பிதழ் -

31ம் நாள் நினைவஞ்சலி November 09, 2019 at 12:30 Frederick Bremer School,Siddeley Road,Walthamstow,London E17 4EY

தகவல்: மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளும் வண்ணம் தங்களை அன்புடன் அழைக்கின்றோம். Contact: Nalayini +447367284043 Rajeshkumar (uncle) – +447533087523

இங்ஙனம், குடும்பத்தினர் +447956832241

தொடர்புகளுக்கு

ரவிகுமார் - தந்தை
Tribute 40 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்