மரண அறிவித்தல்
பிறப்பு 05 FEB 2003
இறப்பு 02 OCT 2019
செல்வன் சஜீவ் ரவிகுமார்
வயது 16
சஜீவ் ரவிகுமார் 2003 - 2019 London - United Kingdom பிரித்தானியா
Tribute 40 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

லண்டனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சஜீவ் ரவிகுமார் அவர்கள் 02-10-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னையா(ஓய்வுபெற்ற அதிபர்- கனடா), பூபதி(ஓய்வுபெற்ற ஆசிரியை- கனடா) தம்பதிகள், காலஞ்சென்ற சண்முகராஜா, அன்னலட்சுமி தம்பதிகளின் அன்புப் பேரனும்,

ரவிகுமார்(புன்னாலைகட்டுவன்) நளாயினி(வேலணை) தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முகேஸ்குமார், காயத்ரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ராஜேஸ்குமார்(ராகவன்- லண்டன்), ஜெயகுமார்(கனடா), அம்பிகைகுமார்(இந்தியா), நிமலகுமார்(கனடா), சதீஸ்குமார்(லண்டன்), தயாநிதி(பாரிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும்,

பூமகள்(லண்டன்), இலகுநாதன்(இலங்கை), வாமதேவன்(ஓய்வுபெற்ற அதிபர்- இலங்கை), ஸ்ரீனிவாசன்(பாரிஸ்) ஆகியோரின் அன்பு மருமகனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ரவிகுமார் - தந்தை

Summary

Photos

View Similar profiles

  • Kamalambikai Balasubramaniam Pungudutivu 12th Ward, Canada View Profile
  • Ashwin Arulparam London - United Kingdom View Profile
  • Sathiyanathan Kenugen Puthukudiyiruppu, London - United Kingdom View Profile
  • Panchalingam Thampipillai Pungudutivu 6th Ward, London - United Kingdom View Profile