மரண அறிவித்தல்
மண்ணில் 10 APR 1950
விண்ணில் 09 SEP 2019
திருமதி பாலசிங்கம் இராஜேஸ்வரி
வயது 69
பாலசிங்கம் இராஜேஸ்வரி 1950 - 2019 அச்சுவேலி இலங்கை
Tribute 3 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், அச்சுவேலி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசிங்கம் இராஜேஸ்வரி அவர்கள் 09-09-2019  திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், பாலசிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,

சரளா(இலங்கை), சுரேஸ்(ஜேர்மனி), சுஜீவன்(லண்டன்), சுவைலா(இலங்கை), ரஞ்சித்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

பாஸ்கரன்(இலங்கை), மரோனா(ஜேர்மனி), தர்சினி(லண்டன்), செல்வம்(பிரான்ஸ்), அஜீனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திசோபன், யசோதா, கீர்த்திகா, நிசாந்தன், ரஜீவன், உஷானி, சுஸ்மிதன், கிருசாந்தி, மதீஸ், பவித்திரன், கஸ்தூரி, மதுசா, மெலிசா, ஜீனோயா, டவிசான், றஸ்சா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அட்விகா, லியோ, வினோ, றிஸ்சாட், றிஸ்வின், ஹனி, ஹீலானா,செலீனா ஆகியோரின் அன்புப்  பூட்டியும்,

இராஜேரத்தினம், இராஜநாயகம், இரத்தினேஸ்வரி, இரத்தினசிங்கம், இராஜரஞ்ஜினீ ஆகியோரின் பாசமிகும் சகோதரியும்,

அன்னலிங்கம், தங்கராஜா, லலிதா, சாந்தி, ரதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சுபா, லாவண்யா, கேசவன், சுதர்சன் ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,

நாதன், மதன், சர்மிளா ஆகியோரின் ஆசை மாமியும்,

சுகிர்தன், சுகிர்தா, சுபானி, துர்க்கா, வினோ, நிதர்சன், நிசாந் ஆகியோரின் மாமியாரும்,

செயித், சங்கீதா, பிரவீன், சாதனா, றெஸ்மீன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2019 ஞாயிற்றுக்கிழமை  அன்று பி.ப 2:00 மணியளவில் நடைபெற்று பின்னர் அச்சுவேலி வல்லை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ரஜீவன் - பேரன்
ரஞ்ஜித் - மகன்
சுஜீவன் - மகன்
சுரேஸ் - மகன்

Summary

Photos

No Photos

View Similar profiles

  • Thuraiyappa Pakkiyanathan Achchuveli, Vaddukottai View Profile
  • Kathiravelu Thavanayagam Karanavay, St. Gallen - Switzerland View Profile
  • Sinnathurai Pathmanathan Achchuveli, Canada View Profile
  • Suganthamalar Balachandran Pungudutivu 6th Ward, Karainagar Palavodai, Wellawatta View Profile