மரண அறிவித்தல்
மலர்வு 13 NOV 1957
உதிர்வு 28 AUG 2019
திரு திருநாவுக்கரசு மாணிக்கதேவன்
வயது 61
திருநாவுக்கரசு மாணிக்கதேவன் 1957 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 29 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வல்வெட்டி செம்பிமாவைப் பிறப்பிடமாகவும், லண்டன், பொட்ஸ்வானா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட திருநாவுக்கரசு மாணிக்கதேவன் அவர்கள் 28-08-2019 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். 

அன்னார், காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவகாமிப்பிள்ளை(கனடா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, லட்சுமிபிள்ளை(இலங்கை) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

விஜயலக்‌ஷ்மி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

நிதர்ஷினி, பிரகாஷ், பிரஷாந்தினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கருணாதேவி(கனடா), வாமதேவன்(பிரித்தானியா), மகாதேவன்(பிரித்தானியா), சிவதேவன்(பிரித்தானியா), சாரதாதேவி((பிரித்தானியா), ரஞ்சினிதேவி(பிரித்தானியா), சசிகலாதேவி(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நடராஜா, வினித்தா, ராஜினி, விஜித்தா, தயாபரன், காந்தரூபன், விஜயகுமார் ஆகியோரின் பாசமிகு சகலனும்,

தனலக்‌ஷ்மி(இலங்கை), ரவீந்திரன்(அவுஸ்திரேலியா), சிவகுமார்(பிரித்தானியா), பஞ்சலிங்கம்(பொட்ஸ்வானா), ராமகிருஷ்ணன்(ஐக்கிய அமெரிக்கா), காந்தரூபன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சந்திரநாயகம், தேவிகா, சாந்தி, மலைமகள், விஜயராணி, அகிலா ஆகியோரின் அன்புச் சகலனும்,

அன்ட்ரியா, ஷேன், சுபா, வீணா, தீபா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மிதுஷா, ஷோபனா, யாதவன் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

 தாரணி, கஜீபன், அனுஷா, தனுஷன், மிர்ணா, மிலானி, வர்ஷா, ஆகாஷ், அஜய், அபர்ணா, தரன், கயா, அபிராமி, கேசவன், அஞ்சலி, ராகவி, மிதிலன் ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Thirunavukkarasu Maniccadevan was born in Sempima, Valvetti, Jaffna, Sri Lanka and lived in Gaborone, Botswana and London, UK. He sadly passed away in South Africa on the 28th August 2019.  

Dearest son of late Thirunavukkarasu and Sivagamipillai(Canada).

Son-in-law of late Kanapathipillai and Lakshmipillai(Sri Lanka).

Beloved husband of Vijayaluxmy.

Loving Appa of Nitharshini, Pragash and Prashanthini. 

Loving brother of Karunadevi(Canada), Vamadevan, Mahadevan, Sivadevan, Sarathadevi(UK),  Ranjinidevi (Canada) and Sasikaladevi(UK).

Loving brother-in-law of Nadarajah, Vinitha, Rajini, Vijitha, Thayaparan, Kantharuban and Vijayakumar. 

Loving brother-in-law of Thanaluxmy(Sri Lanka), Ravindran(Australia), Sivakumaran(UK), Panchalingam(Botswana), Ramakrishnan and Kantharuban(US). 

Loving brother-in-law of Santhiranayagam, Devika, Shanti, Malaimahal, Vijayarani and Ahila. 

Loving Chithappa of Andriea, Shane, Suba, Veena , Theepa.

Loving Periappa of Mithusha, Shobana, Yathavan.

Loving Mama of Tharany, Kajee , Annusha, Thanuson, Mirna, Milani, Varsha, Arkash, Ajay, Abarna, Tharan, Kaya, Abirami, Kesavan, Anjali, Raghavi and Mithilan. 

This notice is provided for all family and friends.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

விஜயலக்‌ஷ்மி - மனைவி
வாமதேவன் - சகோதரர்
சிவகுமாரன் - மைத்துனர்

Summary

Life Story

Maniccadevan fondly known as either Devan or Manics, was born in Valvetti, Jaffna, Sri Lanka to Sivagamipillai and late Thirunavukkarasu. He was the third born of... Read More

Photos

View Similar profiles

  • Sivasubramaniyam Chelliah Punnalaikkadduvan North, Canada, India, Saudi Arabia, London - United Kingdom View Profile
  • Thevaki Sivalinkam Colombo, Kerudavil, Toronto - Canada, Thondaimanaru View Profile
  • Sivaguru Jeyanthy Valveddi, France View Profile
  • Vairavan Murugan Saravanai West, Poonthoddam, Luzern - Switzerland View Profile