மரண அறிவித்தல்
பிறப்பு 01 DEC 1945
இறப்பு 15 JUN 2019
திரு ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி
வயது 73
ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி 1945 - 2019 புலோலி தெற்கு இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Viborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வாப்பிள்ளை பெரியதம்பி அவர்கள் 15-06-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி சின்னம்மா(இலங்கை) தம்பதிகளின் அன்பு மகனும்,

சரஸ்வதி(டென்மார்க்) அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன்(டென்மார்க்), வதனி(டென்மார்க்), சுரேஸ்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகரன்(டென்மார்க்) அவர்களின் அன்பு மாமனாரும்,

இஷா, யோஹான், ஷான்ஜெய்(டென்மார்க்) ஆகியோரின் அன்புத் தாத்தாவும்,

காலஞ்சென்ற பெரியதம்பி கந்தசாமி(இலங்கை), கந்தசாமி சிவகொழுந்து(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

விஷ்னுகாந்தன்(ஐக்கிய அமெரிக்கா), ரஜினிகாந்தன்(பிரித்தானியா), சதிஷ்கந்தன்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சிவாகரன்(இலங்கை), சிவாசினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: ஆழ்வாப்பிள்ளை குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

சரஸ்வதி - மனைவி
திவாகரன் - மகன்
வதனி - மகள்
சுரேஸ் - மகன்

Summary

Life Story

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் புலோலி தெற்கில் புகழ் பூத்த சீமான் திரு.பெரியதம்பி அவர்தம் பாரியார் திருமதி சின்னம்மா... Read More

Photos

View Similar profiles