மரண அறிவித்தல்
பிறப்பு 23 NOV 1968
இறப்பு 01 NOV 2019
திரு அழகையா கெந்தீஸ்வரன்
வயது 50
அழகையா கெந்தீஸ்வரன் 1968 - 2019 வல்வெட்டி இலங்கை
Tribute 11 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும் கொண்ட அழகையா கெந்தீஸ்வரன் அவர்கள் 01-11-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், வல்வெட்டியைச் சேர்ந்த அழகையா நவரத்தினம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

தங்கவேலாயுதம், காலஞ்சென்ற செல்வமணி, செல்வராணி, யோகராணி, தங்கேஸ்வரன், செல்வேந்திரன், வாசுதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

யோகானந்தன், சோதிலிங்கம், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

தங்கவேலாயுதம் - சகோதரன்
தங்கேஸ்வரன் - சகோதரர்
செல்வேந்திரன் - சகோதரன்
புவனேஸ்வரராஜா - சகோதரர்
வாசுதேவன் - சகோதரர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

View Similar profiles

  • Seerangam Selvarajah Valveddi, Newbury Park - United Kingdom View Profile
  • Nagarathinam Kanagamalar Malaysia, Ilavalai View Profile
  • Shanmuganathan Jeyakumar Pungudutivu 2nd Ward, Paris - France View Profile
  • Sivaguru Sundhararajah Pungudutivu 10th Ward, Paris - France View Profile