மரண அறிவித்தல்
பிறப்பு 25 MAY 1935
இறப்பு 17 MAY 2019
திருமதி தேவரட்ணம் சிவகுருநாதன்
வயது 83
தேவரட்ணம் சிவகுருநாதன் 1935 - 2019 வட்டுக்கோட்டை இலங்கை
Tribute 2 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தேவரட்ணம் சிவகுருநாதன் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மாப்பாணசிங்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான பொன்னையா விசாலாட்சிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

சிவமலர், சிவசொரூபி, சிவநாதன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

பாலச்சந்திரா, குகநாதன், அனிந்தினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

ரஜீவ், வினோ, சிந்துஜா, லிதீபன், வர்மிகா, பிரகாஷ், கிருசான், துசான், கரீண்யா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ஆரியன், அர்வின் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சிவமலர்(வனஜா) - மகள்
சிவசொரூபி(வதனா) - மகள்
சிவநாதன்(வரன்) - மகன்

Photos

No Photos

View Similar profiles